காட்டாறுகளுக்கான வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றி மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.